TNPSC - Grp I notification Published - ஆசிரியர் மலர்

Latest

 




 


01/04/2025

TNPSC - Grp I notification Published

  IMG_20250401_110056

Applications are invited only through online mode for direct recruitment to the posts in Combined Civil Services Examination - I ( Group | Services ) .

*குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு.

*துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு மற்றும் குரூப் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.

*ஏப்ரல் மாத இறுதி வரை இணையதளம் மூலம் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

*ஜூன் 15ஆம் தேதி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

Grp I notification - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459