உச்ச நீதிமன்றத்தில்`TET பதவி உயர்வு வழக்கு விசாரணை அனைத்தும் தற்போது முடிவடைந்தது - தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
மேலும், தம் வாதங்களை முன் வைக்க யாருக்கேனும் வாய்ப்பு தரவில்லை என்று கருதினாலோ, அல்லது தம் வாதத்தில் சில கருத்துக்கள் தவறிவிட்டதாகக் கருதினாலோ, எழுத்துப் பூர்வமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கண்டிப்பாக பத்து முதல் பதினைந்து நாட்களில் தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.
சட்டப்பிரிவு
No comments:
Post a Comment