SMART BOARD & HI TECH LAB பயன்படுத்துதல் சார்ந்து - தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுரைகள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


03/04/2025

SMART BOARD & HI TECH LAB பயன்படுத்துதல் சார்ந்து - தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுரைகள்

 தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு, 

🗣️Hi-Tech labs & Smart Classrooms 100% பணிகள் நிறைவடைந்த பள்ளிகளில் ,


🗣️தினந்தோறும் காலை 10 am மணி முதல் மாலை 4 pm வரை 


🗣️Hi-Tech Lab & Smart Classroom ஆகியவற்றை on செய்து வைத்திருக்க வேண்டும்.


🗣️கற்றல் கற்பித்தலுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும். 


🗣️வாரம் ஒரு முறை தூய்மைப்படுத்தி பராமரித்தல் வேண்டும். 


🗣️ *தொழில்நுட்ப குறைபாடுகள்* ( server computer not working, smart board not working , UPS Problem, meraki problem) இருப்பின் *044 - 40116100* என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு complaints - Raise கொடுக்க வேண்டும். 


🗣️ *Network problem* இருப்பின் தங்கள் பள்ளிக்கு இணைய இணைப்பு கொடுத்த bsnl vendor ஐ தொடர்புகொண்டு உடனுக்குடன் சரி செய்யவும். 


🗣️Electrical problem- low/ high voltage, circuit problem, wiring problem இருப்பின் தங்கள் பகுதிக்கு உட்பட்ட  EB ( மின்சாரத்துறை) 


🗣️அலுவலகத்தை தொடர்பு கொண்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும்.


🗣️விடுமுறை நாட்களில் பாதுகாப்பாக அறையினை பூட்டி, தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், கண்காணிக்கவும் வலியுறுத்தப்படுகிறது.


🗣️Hi-Tech Lab and Smart Classroom இன் முக்கியத்துவம் உணர்ந்து அதனை முறையாக பயன்படுத்தவும், அனைத்து ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தலை வலுப்படுத்தவும், மாணவர்களின் திறனை கண்டறிந்து ஊக்கப்படுத்தவும் சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459