உள்ளூர் விடுமுறை ஈடு செய் வேலை நாள் மாற்றம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/04/2025

உள்ளூர் விடுமுறை ஈடு செய் வேலை நாள் மாற்றம்

 


IMG-20250412-WA0052

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா . இஆப . , ஆகிய நான் புதுக்கோட்டை மாவட்டம் , குளத்தூர் தாலுகா , நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழா 07.042025 அன்று நடைபெற்றதை தொடர்ந்து அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் , கல்விநிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை எனவும் , அதற்கு பதிலாக 19.04.2025 சனிக்கிழமை அன்று பணிநாள் எனவும் , வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு 20.04.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பணிநாள் எனவும் அறிவிக்கப்பட்டது. 


கல்வி இந்நேர்வில் , ஏற்கனவே பணி நாளாக அறிவிக்கப்பட்ட 19.04.2025 தினங்களில் தொடர்விடுமுறைகள் வருவதால் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் 26.04,2025 சனிக்கிழமை அன்று பணி நாள் எனவும் , வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு 27.04.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459