High Court Of Madras - Writ Appeal - ஊக்க ஊதிய மேல்முறையீட்டு வழக்கு - தீர்ப்பு நகல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/03/2025

High Court Of Madras - Writ Appeal - ஊக்க ஊதிய மேல்முறையீட்டு வழக்கு - தீர்ப்பு நகல்

 IMG_20250314_062450

High Court Of Madras - Writ Appeal - ஊக்க ஊதிய மேல்முறையீட்டு வழக்கு - தீர்ப்பு நகல் 👇👇👇

JUDGEMENT COPY - Download here


JUDGEMENT COPY: A.SUNDARI - WA/3491/2024  & L.SRIPRIYA 3496/2024 (Honourable Mr Justice R. SURESH KUMAR,Honourable Mr Justice C. SARAVANAN ) dated 03-12-2024

கீழ்காணும் 2 தீர்ப்புகளை (Hc of madras & Madurai bench) சுட்டிக்காட்டி - மேற்கண்ட தீர்ப்பை - சென்னை உயர்நீதிமன்ற இரு நபர் அமர்வு Division bench (Justice R.Sureshkumar & G.ArulMurugan) - ஊக்க ஊதியம் வழங்குவதை மீண்டும் -  உறுதி செய்திருந்தது...  அதன் தீர்ப்பு நகல்... 


இதை பின்பற்றி - 11.3.2025 இல் - நமது ஒட்டுமொத்த - பெரும்பான்மை incentive  வழக்குகளை ஒன்றிணைத்து - விசாரித்து  - ஊக்க ஊதியத்தை உறுதி செய்து -  02.04.2025 இல் - விரிவான தீர்ப்பு வழங்க உள்ளது மிக்க மகிழ்ச்சியான செய்தி...

M.Fatima Vijaya Latha (இருநபர் அமர்வு - ஊக்க ஊதிய வழக்கு - 

W.A.(MD)No.975 of 2024 Vs TN GOVT - Madurai Bench -  Judgement Copy (Judges -  R.SURESH KUMAR & 

 G.ARUL MURUGAN)

High Court of Madras (Madurai Division Bench) - Judgement -  WA(MD)/1052/2024  -  The State of Tamilnadu  vs A.Govindasamy -  Honourable Mr Justice R. SURESH KUMAR, Honourable Mr.Justice G.ARUL MURUGAN  - 21-06-2024

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459