கேரளாவில் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க குறைந்தபட்ச வயது 5-ல் இருந்து 6-ஆக உயர்கிறது. 2026-27 கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பில் சேருவதற்கான வயதை 6-ஆக உயர்த்துகிறது கேரள அரசு. 6 வயதில் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடங்குவது சரியாக இருக்கும் என அறிவியல் தரவுகள் கூறுகின்றன
28/03/2025
New
கேரளாவில் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க குறைந்தபட்ச வயது மாற்றம்

About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Labels:
Students zone
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment