பணியின் பெயர்: முதுகலை பட்டதாரி ஆசிரியர்
பணியின் தன்மை: நிரந்தரம்
இனச்சுழற்சி: பொது( oc) பெண்கள்
பணியிடம்: சியாமளா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சீர்காழி
பாடம்: அரசியல் அறிவியல்
சம்பளம்: அரசு விதிகளின்படி
மேலே குறிப்பிட்டுள்ள காலி பணியிடத்திற்கு 17.03.2025 - க்குள் பொதுக்கல்வி சான்றிதழ் தொழிற்கல்வி சான்றிதழ் , வேலைவாய்ப்பு பதிவு மற்றும் இனச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்
No comments:
Post a Comment