தங்கத்தை வைத்து கடன் வாங்க , இனி வங்கிக்கு போக வேண்டாம் . ஆம் , ATM மூலமாகவே தங்கக் கடனை பெறும் முறையை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது . இதற்காக வடிவமைக்கப்பட்ட ஏஐ ATM- இல் தங்க நகைகளை வைத்தாலே போதும் . அதுவே எடை பார்த்து இன்றைய மார்க்கெட் விலையில் கடன் தொகையை கொடுத்துவிடும் . இந்த முறையை மற்ற மாநிலங்களிலும் விரிவுப்படுத்த சென்ட்ரல் பாங்க் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .
10/03/2025
New
இனி ATM- லேயே தங்கக் கடனை பெறலாம் .. !

About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
இனி ATM- லேயே தங்கக் கடனை பெறலாம் .. !Mar 10, 2025
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. Mar 10, 2025
Labels:
News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment