அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/03/2025

அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

 அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

2%PG promotion judgement .pdf

Download here


அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள 


2007-2014----341


2014-2025----176

---------------------------

மொத்தம்--517 BT

 ------------------------------

2011-2014-----68


2014-2022-----162


-------------------------------

மொத்தம் ----230 PG

------------------------------

6 வார காலத்திற்குள் மேற்காணும் எண்ணிக்கையிலான  2% அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு / பணி நியமனம் வழங்க வேண்டும். அதன் பின்னர் BT நேரடி நியமன நடவடிக்கை தொடங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459