தகவல் அறியும் உரிமைச் சட்ட மனு மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.
பார்வையில் காணும் மனுவில் தாங்கள் கோரியுள்ள தகவலின் பொருண்மை தொடர்பாக அரசுக் கடித எண் 51928 / பிசி / 20211 நிதித்துறை நாள் 02.01.2023 இல் வெளியிடப்பட்ட தெளிவுரைகளின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கபப்பட்டுவரும் தனி ஊதியம் ரூ .2000 / -ஐ ஓய்வூதியப் பணப்பயன்களுக்கு கணக்கில் கொள்ளலாம் என்பதனை தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் , மேற்கூறிய அரசுக் கடிதத்தின் நகல் இனைத்தனுப்பப்படுகிறது இத்துடன் தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்
No comments:
Post a Comment