மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி தாட்கோ இயக்குநர் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


28/02/2025

மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி தாட்கோ இயக்குநர் அறிவிப்பு

 தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி [OCCUPATIONAL ENGLISH TEST]  அளிக்கப்படவுள்ளது என தாட்கோ மேலாண்மை இயக்குநர் திரு.க.சு.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள் 28.02.25.

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

IMG-20250228-WA0027

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459