தஞ்சை: அதிராம்பட்டினம் பகுதியில் அங்கீகாரம் இன்றி செயல்பட்ட சி.பி.எஸ்.இ பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதமுடியாமல் போன விவகாரம்
19 மாணவர்களின் எதிர்காலம் கருதி மாநில பாடத்திட்டத்தில் தேர்வெழுத மாநில அரசு நடவடிக்கை. இதனை அடுத்து பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன
No comments:
Post a Comment