2024-25 கல்வி ஆண்டு பள்ளி மாணவர்களுக்குகான பொதுத் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5-ம் தேதி முதலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 3-ம் தேதி முதலும் பொதுத் தேர்வு தொடங்குகிறது.
இந்நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான ஹால் டிக்கெட்டை பிப்ரவரி 17-ம் தேதி தேர்வுத்துறை வெளியிடுகிறது.
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் 5-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இவர்களுக்கான ஹால் டிக்கெட் பிப்ரவரி 19-ம் தேதி வெளியிடப்படுகிறது.
No comments:
Post a Comment