இன்றைய TET promotion CASE DETAILS - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/01/2025

இன்றைய TET promotion CASE DETAILS


 TET வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு 

இன்று நீதிமன்ற வேலை நேரம் வழக்கத்தைவிட தாமதமாக காலை 11.30 மணியளவில் தொடங்கி விரைவாக முடிவடைந்ததாக தகவல்.

மேலும் இந்த வழக்கு 25.2.2025 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459