முதுகலை ஆசிரியர் நேரடி நியமனங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு குறைப்பு - G.O. Ms. No.261 - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/01/2025

முதுகலை ஆசிரியர் நேரடி நியமனங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு குறைப்பு - G.O. Ms. No.261

 IMG_20250111_145432

முதுகலை ஆசிரியர் நேரடி நியமனங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10% இட ஒதுக்கீடு 8 % ஆக குறைப்பு -  மீதமுள்ள 2% அமைச்சுப் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு - இனி அமைச்சுப் பணியாளர்களும் முதுகலை ஆசிரியர்களாக பதவிஉயர்வு பெற போட்டித் தேர்வு எழுத வேண்டியது அவசியம்!

G.O. Ms. No.261, School Edu. Dept., dated 09.12.2024.pdf

👇👇👇👇

Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459