தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி - DEE செயல்முறைகள்!
Middle HM Training_Batch 54 to 64
DEE Proceedings - Download here
தற்போது 2024-25ஆம் கல்வியாண்டில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சியானது 23.01.2025 முதல் 05.03.2025 வரை 11 தொகுதிகளாக இணைப்பில் கண்டுள்ளபடி அட்டவணையில் தெரிவித்துள்ளபடி நடைபெறவுள்ளது . எனவே , மேற்படி பயிற்சிக்கு இணைப்பு -1 ல் இடம்பெற்றுள்ள நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பு -2 ல் இடம்பெற்றுள்ள கருத்தாளர்கள் ( வட்டாரக் கல்வி அலுவலர்கள் ) அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்களில் நடைபெறும் பயிற்சியில் தவறாது கலந்து கொள்வதற்கு தேவையான 1 2 அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்குவதோடு , குறிப்பிடப்பட்ட நாட்களில் தலைமை ஆசிரியர்கள் / கருத்தாளர் - வட்டாரக் கல்வி அலுவலர்கள் பயிற்சியில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக பணியிலிருந்து விடுவிக்குமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்படுகிறது
No comments:
Post a Comment