நண்பர்களே வணக்கம் 🙏
CL + RL/RH allowed
CL + local holiday allowed
RH/RL + local holiday allowed
CL+ RH/RL + local holiday allowed
CL + holidays upto 10 days allowed
( RH/RL + holidays ( days) விதிமுறைகள் எதுவும் தனியே இல்லை..
இருப்பினும் RH/RL என்பது CL போல் தான் என்பதால்
RH/RL + CL+ local holidays + holiday max 10 days என கருதலாம்).
CH also allowed..
(Compensation holiday)
இவை பொதுவானவை...
இந்த முறை
10/1/25 to 19/1/25 வரை 10 நாள் தான் வருகிறது...
எனவே CL, RH/RL, local holiday ... Allowed...
10 & 13 விடுப்பு அனுமதிக்கலாம்...
20/1/25 அவர்கள் பணிக்கு வரவேண்டும்...
தகவலுக்காக
No comments:
Post a Comment