களஞ்சியம் Appல் Medical leave apply செய்யும் பொழுது ஏற்படும் சந்தேகத்துக்கான விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/01/2025

களஞ்சியம் Appல் Medical leave apply செய்யும் பொழுது ஏற்படும் சந்தேகத்துக்கான விளக்கம்

 IMG_20250122_144516

களஞ்சியம் Appல் Medical leave apply செய்யும் பொழுது Unearned leave on mc மற்றும் Extraordinary leave on mc என்று இரண்டு 0Ptionகள் காட்டுகிறது. மருத்துச்சான்றுடன் கூடிய மருத்துவ விடுப்புக்காக விண்ணப்பிக்கும் பொழுது மேற்காணும் இரண்டு Option களில் எதைத் தேர்வு செய்வது?


Extraordinary Leave on MC - சம்பளம் இல்லை ஆனால் Service Add ஆகும்


Extraordinary Leave without MC - சம்பளம் இல்லை Service ம் இல்லை

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459