8 ஆவது ஊதியக்குழு அடிப்படையில் , ஊதியம் எவ்வளவு உயரும் என்பது பற்றிய கணக்கீடு : - ஆசிரியர் மலர்

Latest

 




 


17/01/2025

8 ஆவது ஊதியக்குழு அடிப்படையில் , ஊதியம் எவ்வளவு உயரும் என்பது பற்றிய கணக்கீடு :

 IMG_20250116_232503

எட்டாவது ஊதியக்குழு , ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி ( Fitment Factor ) 1.86 , 1.91 . , 2.28 என பலவித கருத்துகள் இருந்தாலும் , ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி ( Fitment Factor ) 1.86 க்கு குறையாது என பல்வேறு மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன . இதன் அடிப்படையில் ஊதியம் எப்படி நிர்ணயம் செய்யப்படும் மற்றும் ஊதியம் எவ்வளவு உயரும் என்பதை கீழ்க்கண்ட மாதிரி கணக்கீடு மூலம் அறியலாம்.

👇👇👇👇

8th Pay Commission Calculation - Download here

1 comment:

  1. தமிழக மாநில அரசு செய்து வரும் நிதிநிலை நிர்வாகத்தை பொறுத்தவரை தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பட்டை நாமம் மட்டும் தான் மிஞ்சும்

    ReplyDelete

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459