13 நகராட்சிகள் உருவாக்கம் அரசாணை வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


01/01/2025

13 நகராட்சிகள் உருவாக்கம் அரசாணை வெளியீடு

 IMG_20250101_171305

கன்னியாகுமரி , அரூர் , பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள் , 5 பேரூராட்சிகள் , 149 ஊராட்சிகளை இணைக்க முடிவு - தமிழக அரசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின் பேரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சிகள் , நகராட்சிகள் , பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள் , பேரூராட்சிகள் அமைத்துருவாக்கம் தொடர்பாக ஐந்து அரசாணைகள் வெளியீடு

G.O.Ms.No.205 - Download here

Press News - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459