மேற்காண் பொருள் சார்ந்து , பார்வையில் கண்டவாறு நடத்தப்பட்ட WEBEX கூட்டத்தில் , 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான 3 - வது காலாண்டு 31.12.2024 - ற்கான வருமான வரி பிடித்த அறிக்கை ( TDS Return ) 25.01.2025 - ஆம் தேதிக்குள் கண்டிப்பாக தாக்கல் ( Filing ) செய்திட வேண்டும் எனவும் , இந்நிதியாண்டின் 1 - வது , 2 - வது காலாண்டிற்கான நிலுவையில் உள்ள வருமான வரி பிடித்த அறிக்கையினையும் ( Pending TDS Return ) உடனே தாக்கல் ( Filing ) செய்வதற்கான நடவடிக்கைகளை ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர் ( DDO's ) மேற்கொண்டு ( Filing ) செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது . நடத்தப்பட்ட WEBEX கூட்டத்தில் , 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான 3 - வது காலாண்டு 31.12.2024 - ற்கான வருமான வரி பிடித்த அறிக்கை ( TDS Return ) 25.01.2025 - ஆம் தேதிக்குள் கண்டிப்பாக தாக்கல் ( Filing ) செய்திட வேண்டும் எனவும் , இந்நிதியாண்டின் 1 - வது , 2 - வது காலாண்டிற்கான நிலுவையில் உள்ள வருமான வரி பிடித்த அறிக்கையினையும் ( Pending TDS Return ) உடனே தாக்கல் ( Filing ) செய்வதற்கான நடவடிக்கைகளை ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர் ( DDO's ) மேற்கொண்டு ( Filing ) செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
Tax Submission dse Proceedings - Download here
No comments:
Post a Comment