ஆசிய பசுபிக் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி: நடனமாடி வரவேற்ற ஆசிரியர்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


12/12/2024

ஆசிய பசுபிக் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி: நடனமாடி வரவேற்ற ஆசிரியர்கள்

IMG_20241212_090116

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய பசுபிக் காது கேளாதோருக்கான சர்வதேசத் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற விழுப்புரம் நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சுபஸ்ரீ.


மாணவியை ஊர்வலமாக அழைத்து வந்து, மேள தாளங்கள் இசைத்து, நடனமாடியபடி வரவேற்ற ஆசிரியர்கள்.


ஆசிரியர்களின் நடனத்தைப் பார்த்து மாணவர்கள் கொண்டாட்டம்.

Video 👇👇👇👇

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459