ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 40 சிறந்த ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப இயக்குநர் உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/12/2024

ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 40 சிறந்த ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப இயக்குநர் உத்தரவு

 

IMG_20241224_225832

ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பினை நல்கியுள்ள ஆசிரியர்களை ஓர் ஒன்றியத்திலிருந்து ஒவ்வொரு வகுப்பிற்கும் 5 ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் 40 ஆசிரியர்களை கண்டறிந்து தெரிவு செய்திடவும் அத்தகைய சிறந்த ஆசிரியர்களின் விவரங்களை ஆங்கிலத்தில் மட்டும் Excel படிவத்தில் பின்வரும் தகவல்களின் அடிப்படையில் பூர்த்தி செய்து மாவட்டவாரியாக தொகுத்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

Best 40 teachers from each block + Manarkeni App + SMC

👇👇👇👇

Proceedings - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459