கனமழை - விடுமுறை அறிவிப்பு - 2.12.2024 - ஆசிரியர் மலர்

Latest

 




 


01/12/2024

கனமழை - விடுமுறை அறிவிப்பு - 2.12.2024

 கனமழை காரணமாக நாளை (.02.12.2024 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :


💦 சேலம் ( பள்ளிகள் மட்டும்)

💦 கிருஷ்ணகிரி ( பள்ளி,  கல்லூரி...)

💦 கள்ளக்குறிச்சி ( பள்ளி,  கல்லூரி...)

💦 தருமபுரி ( பள்ளிகள் மட்டும்)

💦 திருப்பத்தூர் ( பள்ளிகள் மட்டும்)

💦 ராணிப்பேட்டை ( பள்ளிகள் மட்டும்)

💦 கடலூர் ( பள்ளி,  கல்லூரி...)

💦 வேலூர் ( பள்ளிகள் மட்டும்)

💦 திருவண்ணாமலை ( பள்ளி,  கல்லூரி...)

💦 விழுப்புரம் ( பள்ளி,  கல்லூரி...)

💦 புதுச்சேரி ( பள்ளி,  கல்லூரி...)

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459