திருச்சி மாவட்டம், மணி கண்டம் அருகே இனரம் பெரியநாயகி சந்திரத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசன்
அதே பள்ளியில் பட்ட தாரி ஆசிரியைகளாக பணியாற்றும்
TEACHERS NEWS |
ஆத்திரம் அடைத்த இரு பெண் ஆசிரியர்களும், தலைமையாசிரியர் தங்களிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார் என கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
விசாரணை நடந்தது. அதில், தலைமை ஆசிரியர் மீது ஆசிரியைகள் பொய் புகார் கொடுத்தது தெரிய வந்தது.
தலைமை ஆசிரியர் மற்றும் இரு பெண் ஆசிரியைகளை பணியிட மாறுதல் செய்து உத்தரவிடப்பட்டது.
இதையறித்த இனாம் பெரியநாயகிசத்திரம் கிராம மக்கள் தலைமையாசிரியரை பணியிட மாறுதல் செய்யக்கூடாது என்று கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரினர், இந்திலையில்,
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
மாறுதளை ஏற்றுக் கொண்டு, புதிய பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டார்.ஆனரம் பட்டதாரி ஆசிரியர்களான அர்ச்சனா, சுதா ஆகிய இருவரும். பணியிடமாற்றத்தை ஏற்காமல், மருத்துவ விடுப்பில் சென்றனர்.
இதையடுத்து, பொய்யான புகார் அளித்தல், தவறான தகவல் தெரிவித்தல், அதிகாரிகளின் பேச்சுக்கு கட்டுப்படாமல் இருத்தல் போன்ற காரணங்களால் இரு ஆசிரியர்களையும் பணிவிடை நீக்கி திருச்சி சி.இ.ஒ. கிருஷ்ணப்பிரியா நேற்று உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment