தொடர்மழை காரணமாக (.04.12.2024 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


03/12/2024

தொடர்மழை காரணமாக (.04.12.2024 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 தொடர்மழை காரணமாக  (.04.12.2024 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

💦 விழுப்புரம் ( பள்ளிகள் மட்டும் )

💦 கடலூர் , பண்ருட்டி , அண்ணாகிராமம் பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

💦 புதுச்சேரியில் 22 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459