சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில், நிதி சார்ந்த எந்த திட்டங்களையும் நிறைவேற்ற முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது. என தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூகிய திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த பல்வேறு கோரிக்கைகள் தி.மு.க. தேர்தல் அறிக் கையில் குறிப்பிடப்பட் டது. பெரும்பாலானவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம் நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடத்தது. அதில் இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள சம்பள முரண்பாடு, பகு திநேர ஆசிரியர்களின் பணிநிரந்தரம், மீண்டும் பழைய ஓய்வூதிய திட் டம் அமல்படுத்துவது உள்ளிட்டவை விவாதிக் கப்படலாம் என எதிர் பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் வழக்கம்போல் நிதிசார்ந்த கோரிக்கை களை நிறைவேற்ற வாய்ப் பில்லை த்தில் முடிவு செய்யப்பட்டுள்ள தாக தகவல் வெளியாகி ஆசிரியர்கள் அதிருப்தியில் இதுகுறித்து தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்க மாநில ஒருங் கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:
தி.மு.க. தேர்தல் அறிக் கையில் வாக்குறுதிகள் அளித்து விட்டு, ஆட்சி பொறுப்பேற்று மூன்ற ரையாண்டுகள் கடந்தும் முதல்வர் மவுனம் காத்து வருகிறார். கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் 2026 தேர்தலுக்கு முன் ஆசிரியர்களின் நிதிகாராத கோரிக் கைகளை நிறைவேற்ற முதல்வர் அறிவுறுத்திய தாகவும், பழைய ஓய்வூதி யம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என தெரிவித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பழைய ஓய்வூகிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்தினால் நிதிச்சுமை ஏற்படும் என்பது ஆசிரியர், அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயல். கல்வித் துறை ஆய்வுக் கூட்ட முடி வுகள் குறித்து முதல்வர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
No comments:
Post a Comment