1. திருமூலர் இயற்றிய நூல்.
அ) திருமந்திரம்
ஆ)திருவாசகம்
இ) திருப்பாவை
ஈ) சிலப்பதிக்காரம்
2. குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு...
(அ) ஆயிரம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும்
(ஆ) பத்தாயிரம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும்
(இ) ஒரு இலட்சம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும்
(ஈ) பத்து இலட்சம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும்
3. மேற்கிலிருந்து வீசும் காற்று.
அ) கொண்டல்
ஆ)வாடை
இ) தென்றல்
ஈ) கோடை
4. ஒரு மனிதன் ஒரு மணித்துளிக்கு வெளியிடும் கார்பன்டை ஆக்சைடின் அளவு.
அ) 10 முதல் 18 வரை
ஆ) 11 முதல் 16 வரை
இ) 12 முதல் 18 வரை
ஈ) 11 முதல் 18 வரை
5. உலக காற்று நாள்.
அ)ஜூன் 12
ஆ) ஜூன் 15
இ) ஜுலை 12
ஈ) ஜுலை 15
6. கீழ்க்காண்பவற்றுள் பாரதியாருடன் தொடர்பில்லாதது.
(அ) நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
(ஆ) சிந்துக்குத் தந்தை
(இ) புரட்சிக்கவி
(ஈ) பாட்டுக்கொரு புலவன்
7. பின் வருவனவற்றுள் குழந்தைகளுக்கான நீதி அல்லாத நூல் பாரதியாரின் நூல்.
(அ) குயில் பாட்டு
(ஆ) கண்ணன் பாட்டு
(இ) பாப்பா பாட்டு
(ஈ) புதிய ஆத்திச்சூடி
8. கீழ்க்காண்பவற்றுள் பொருத்தமான இணையைத் தெரிவு செய்க.
(அ) நேமி - மலை
(ஆ) கோடு - சக்கரம்
(இ) சுவள் - தோள்
(ஈ) நறுவி - அகன்ற உலகம்
9. கீழ்க்காணும் முல்லைப்பாட்டு பற்றிய குறிப்புகளுள் தவறான குறிப்பினைத் தெரிவுசெய்க.
(அ) 103 அடிகளைக் கொண்டது.
(ஆ) ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது
(இ) நப்பூதனார் பாடியது.
(ஈ) பத்துப்பாட்டில் அதிக அடிகளை உடைய நூல்
10. புதுதில்லியில் உள்ள மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் பட்டியலிட்டுள்ள புயல்களுக்கான பெயர்களின் எண்ணிக்கை.
(அ) 54
(ஆ) 64
(இ) 74
(ஈ) 84

No comments:
Post a Comment