TNPSC 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத் திட்டம் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


10/10/2024

TNPSC 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத் திட்டம் வெளியீடு

IMG-20241010-WA0019


TNPSC Annual Planner - 2025 VIDEO 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளின்


ஆண்டுத் திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

 இவ்வாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளுக்கான காலிப்பணியிட எண்ணிக்கை அத்தேர்வுகளுக்கான அறிவிக்கைகளில் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

IMG-20241010-WA0020

2025ம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு.


*2025ம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது.


*குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

வெளியாகிறது - 2025ம் ஆண்டிற்கான தேர்வு திட்டத்தை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.


*tnpsc.gov.in என்ற இணையத்தில் ஆண்டுத் திட்டத்தை அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459