TET PROMOTION CASE - LATEST UPDATE WITH SMALL CHANGE - ஆசிரியர் மலர்

Latest

 




 


12/10/2024

TET PROMOTION CASE - LATEST UPDATE WITH SMALL CHANGE

 வருகிற 15-10-2024 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்கு விசாரணைக்கு வருவது 100 % உறுதியாகி விட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.


ஓர் இடைக்கால ஆணை கிடைக்கப்பெற்று , பதவி உயர்வு கலந்தாய்வு நடந்திடாதா  என்று வழக்கு தொடுத்த சங்கங்களும் , 


ஓர் இடைக்கால ஆணையைப் பெற்று பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்திடவும் , இந்தப் பதவி உயர்வு தொடர்பான பிரச்சனைகளுக்கு ஓர் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று அரசினாலும் , அதிகப்பட்ச முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதுவும் அனைவரும் அறிந்த ஒன்றே .


வழக்கானது அன்றைய தினம் 46 வது வழக்காக விசாரணைக்கு வர , ஏற்கனவே பட்டியலிடப் பட்டிருந்த நிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டு தற்போது 43 வது வழக்காக COURT NUMBER 16 - ல் பட்டியலிடப்பட்டுள்ளது என்ற தகவலை தங்கள் அனைவரின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறோம் .


CASE SERIAL NUMBER

46 ( 46.1 to 46.24 ) Changed as 43

(43.1 to 43.24 ) 


24 CASES INTER CONNECTED MATTERS WITH SAME SUBJECT.


Please Refer the page number 430 onwards ,

in the above annexure ....👆👆👆


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459