தேசிய உர நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 8.11.2024 - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/10/2024

தேசிய உர நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 8.11.2024

 தேசிய உர நிறுவனத்தில் (என்.எப்.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்  

ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டென்ட் 179, 

அட்டென்டன்ட் கிரேடு 90,

 ஸ்டோர் அசிஸ்டென்ட் 19, 

நர்ஸ் 10, 

லோகோ அட்டென்டன்ட் 5,

 பார்மசிஸ்ட் 10, 

லேப் டெக்னீசியன் 4,

 அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்ட் 10 உட்பட மொத்தம் 336 இடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி: டிப்ளமோ / ஐ.டி.ஐ., / டிகிரி.


வயது: 18 -30 (30.9.2024ன் படி)


 தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு,


சான்றிதழ் சரிபார்ப்பு. 

தேர்வு மையம்: சென்னை.


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.200. எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.


கடைசிநாள்: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 8.11.2024 க்கு விண்ணப்பிக்கலாம் 


கூடுதல் விவரங்களுக்கு:careers.nfl.co.in

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459