தபால் வங்கியில் வேலை வாய்ப்பு Last date 31.10.2024 - ஆசிரியர் மலர்

Latest

 




15/10/2024

தபால் வங்கியில் வேலை வாய்ப்பு Last date 31.10.2024

 தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


எக்சிகியூட்டிவ் பிரிவில் உ:பி., 36,

 குஜராத் 29, 

பீஹார் 20, 

கர்நாடகா 20, 

ம.பி., 20, 

மஹாராஷ்டிரா 19, 

ராஜஸ்தான் 17, 

அசாம் 16, 

தெலுங்கானா 15, 

தமிழகம் 13, 

ஆந்திரா 8, 

கேரளா 4, 

புதுச்சேரி 1 

உட்பட 344 இடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி: 

ஏதாவது ஒரு

பட்டப்படிப்பு. கிராமின் டக் சேவக் (ஜி.டி.எஸ்.,) பணியில் 2 ஆண்டு அனுபவம் அவசியம்.


வயது: 20-35 (1.9.2024ன் படி)இருக்க வேண்டும் 


ஊதியம்:

மாதம் ரூ.30 ஆயிரம்


தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு,  மற்றும் நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்


விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750


கடைசிநாள்: 31.10.2024

மேலும் வேலை வாய்ப்பு குறித்த 

விவரங்களுக்கு: ippbonline.com

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459