தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு Last date 31.10.2024 - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/10/2024

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு Last date 31.10.2024

திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கிளர்க், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்

Information Scientist 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.E/ M. Tech. (Computer Science)/ Information Technology or OR B.E. /B. Tech (Computer Science)/ Information Technology உடன் 2 ஆண்டும் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: நிலை 10

Assistant Librarian

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Master’s degree in Library Science, Information Science or Documentation Science படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: நிலை 10

Lower Division Clerk 

காலியிடங்களின் எண்ணிக்கை: 4


கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: நிலை 2


Multi-Tasking Staff 


காலியிடங்களின் எண்ணிக்கை: 3


கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: நிலை 1


Library Attendant 


காலியிடங்களின் எண்ணிக்கை: 2


கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வயதுத் தகுதி: 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். Library Science சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்


சம்பளம்: நிலை 1

Laboratory Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: நிலை 1

Hostel Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி


பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2024

Job notification விளக்கம் CLICK HERE 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459