இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியில் வேலை வாய்ப்பு Last date 14.10.2024 - ஆசிரியர் மலர்

Latest

 




02/10/2024

இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியில் வேலை வாய்ப்பு Last date 14.10.2024

 இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியில் (எக்சிம்) 12:13 PM டையிலான காலியிடங்களுக்கு வரவேற்கப்படுகின்றன.

பிசினஸ் டெவலப்மென்ட் ஆபிசர் 11, ஆபிசர் பிரிவில் லோன் ஆப்பரேஷன் 15, சட்டம் 8. டிஜிட்டல் டெக்னாலஜி 6, ரிசர்ச் அனாலிசிஸ் 5, எக்சிம் மித்ரா 5, புராஜக்ட் மேனேஜ்மென்ட் 4 உட்பட மொத்தம் 88 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.


வயது: பெரும்பாலான பதவிக்கு 35 (31.8.2024 ).


தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.


விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்


விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.100.


கடைசிநாள்: 14.10.2024


விவரங்களுக்கு: eximbankindia.in

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459