நன்னெறி கல்விப் பாடத்திட்டம் - கற்றல் கற்பித்தல் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி செயல்படுத்திட அறிவுரை வழங்குதல் - சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Latest

 




13/10/2024

நன்னெறி கல்விப் பாடத்திட்டம் - கற்றல் கற்பித்தல் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி செயல்படுத்திட அறிவுரை வழங்குதல் - சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 

 

IMG_20241013_153548

நன்னெறிக் கல்வி உலகப்பொதுமறை திருக்குறள் மாணவர்களின் பண்பாடு மற்றும் ஒழுக்கத்தினை வலுவூட்டல் நன்னெறி கல்விப் பாடத்திட்டம் - கற்றல் கற்பித்தல் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி செயல்படுத்திட அறிவுரை வழங்குதல் - சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


தமிழகம் உலகிற்கு தந்த பெருங்கொடையாகவும் உலக மக்கள் அனைவருக்கும் பொதுமறையாகவும் உள்ள திருக்குறள் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் பாடநூலில் இன்றியமையாத இடத்தினைப் பெற்று செவ்வனே கற்பிக்கப்படுகிறது . மேலும் பார்வை ( 1 ) இல் கண்டுள்ள அரசாணையின்படி திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாவில் உள்ள 105 அதிகாரங்களை உள்ளடக்கி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நன்னெறிக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . அறிவுக்கருவூலமான திருக்குறளை வாழ்வியல் நெறியாக மாணவர் பின்பற்றும் பொருட்டு பள்ளிகளில் தகைசால் தனிச்சிறப்புடன் நன்னெறிக்கல்வியினை புகட்டுவதற்கும் கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது .

THIRUKURAL CIRCULAR  WITH GO REG - Download here


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459