பள்ளிகள் என்ற தலைப்பில் வாட்ஸ்அப் ல் வலம்வந்தவை - ஆசிரியர் மலர்

Latest

 




06/10/2024

பள்ளிகள் என்ற தலைப்பில் வாட்ஸ்அப் ல் வலம்வந்தவை

 பள்ளிகளில் 1.காமராஜர் விழா

2.கலைஞர் விழா

3.அண்ணா விழா

4.ஆசிரியர் தின விழா

5.குழந்தைகள் தினவிழா

6.எரிசக்தி தினவிழா

7.நீர் மேலாண்மை விழா

8.சுற்றுச்சூழல் தினவிழா

9.ஓசோன் விழிப்புணர்வு விழா

10. வேஸ்ட் பொருள் விழிப்புணர்வு விழா

11. பெண் சக்தி விழா

12. காந்தியடிகள் விழா

13. அப்துல் கலாம் விழா

1 4.இலக்கிய மன்ற விழா

15. ஆண்டு விழா

16. தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம்,  சமூக அறிவியல் , நாடக, நுகர்வோர் , போதை ஒழிப்பு, மன்றங்கள்

17. வானவில் மன்றம்

18. சிறார் திரைப்படம்

19. மொழி ஆய்வகம்

20. நூலகமன்றம்

21. வாசிப்பு இயக்கம்

22. நடமாடும் நூலகம்

23. புத்தகத் திருவிழா

24. அறிவியல் கண்காட்சி

25. Inspire award

26. புதுமைப் பெண் திட்டம்

27. தமிழ்ப் புதல்வன்

28. உயர் கல்வி

29. இடை நின்றோர்

30. போக்சோ

31.தமிழ்ப் புதல்வன்

32. கல்வி உதவித் தொகை

33. OoSc

34. NLP

35. SNA

36. நோட்டு, புத்தகம், காலணி, வரைபடக் கருவி. மிதிவண்டி, பேருந்து அட்டை, சீருடை, சத்துணவு

37. விட்டமின் மாத்திரைகள்,

38. குடற்புழு மாத்திரைகள்

39. தடுப்பூசிகள்

40. மாநகராட்சி விளையாட் டுகள்

41. மாவட்ட, மாநில விளையாட்டு கள், முதலைமச்சர் கோப்பை விளையாட்டுகள்

42. தமிழ்த் திறனறித் தேர்வு

43. முதல்வர் திறன் தேர்வு

44. கலைத் திருவிழா, பள்ளி, ஒன்றியம், மாவட்டம், மாநிலம்

45. உள்ளூர் பேச்சுப் கவிதை, கதைப் போட்டிகள்

46. உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்

47. உயர்கல்வி ஆலோசனை ஆசிரியர்

48. பி.எம்.  யாஸ்வி

49.  அடிப்படைத் திறன் கல்வி

50. Emis

51. NR

52. 1,2,3 இடைபருவத்தேர்வுகள்

53. காலாண்டு, அரையாண்டு. ஆண்டுத் தேர்வுகள்

54. மதிப்பெண் ஆய்வுகள் கூட்டங்கள்

55. SmC விழிப்புணர்வு, தேர்தல் கூட்டம்

56. MP, MடA, Minister முன்னிலை யில் மிதிவண்டி வழங்கும் விழா

57. Neet, JEE, CLAT நுழைவுத் தேர்வு ஆயத்தப்படுத்துதல்

58. SIDP

59. Stem

60. Extra curricular event weekly

61. உயர்வுக்குப் படி

62. CG meeting

63. பணியிடைப் பயிற்சிகள்

64. விடைத்தாள் திருத்தும் பணி

65. வீர கதா

66. தேசிய தினங்கள்

67. Napkin vending machine & Incinerator பராமரித்தல்

68. காலை,  மாலை சிறப்பு வகுப்புகள்

69. உளவியல் நிபுணர்கள் வகுப்புகள்

70. காவலர் பெண்/ஆண்  விழிப்புணர்வு கூட்டம்

71. மருத்துவர் Health& Hygiene meeting

72. பெற்றோர் கூட்டம்

73. காலை வழிபாட்டுக் கூட்டம்

74. மாணவ தேர்தல்

75. எல்லாத்தை யும் Emis தளத்தில் ஏற்றுதல்............ இன்னும் பல

இப்ப இது ஒன்னு, அப்பறம் மாணவர்களோடு சாப்பிடுவது,

மாணவர் சேர்க்கை ஊர் ஊராய் திரிவது,........

உயர்வுக்கு படி இடைநிற்றல் மாணவர்களை சேட்டிலைட் மூலம் தேடி கண்டுபிடித்து கொண்டு வருவது..  தொடர் கண்காணிப்பில் மாணவர்களை வைத்தல்....


இதெல்லாம் தாண்டி, ஆசிரியர்கள் பாடங்களை நடத்துதலும், அவர்களை தலைமை ஆசிரியர்கள் உற்று நோக்கலும்...

தற்போது மனமகிழ் மன்றமும் சேர்ந்து விட்டது 


😫😫😫😫😫🥵🥵🥵🥵🥵🥵🥵

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459