தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு - ஈடு செய்ய நவம்பர் 9 ஆம் தேதி வேலை நாள்!! - ஆசிரியர் மலர்

Latest

 




 


19/10/2024

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு - ஈடு செய்ய நவம்பர் 9 ஆம் தேதி வேலை நாள்!!

 


 

IMG-20241019-WA0008

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது . தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது . அன்றைய தினம் வியாழக்கிழமை என்பதால் , அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது . பள்ளி , கல்லூரிகள் , அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை நாளாகும் . இந்த விடுமுறையை ஈடு செய்ய நவம்பர் 9 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459