மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/10/2024

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

dinamani%2Fimport%2F2021%2F9%2F28%2Foriginal%2Fcentralgovernment

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டதன் மூலம் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459