10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/10/2024

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

 


தமிழகத்தில் 2024 - 25-ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று ( 14.10.2024 ) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது,


அதன்படி 2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை கோவையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ்  வெளியிட்டார்.

👇👇👇👇👇👇

10,11,12th Public Exam 2024 -2025 Schedule pdf - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459