"பள்ளி செயல்பாடுகளில் SMC தலையிடக்கூடாது"
பள்ளி மேலாண்மைக் குழு, பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படலாமே ஒழிய, செயல்பாடுகளில் தலையிடக் கூடாது
அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சி மூட நம்பிக்கைகள் பேசப்பட்டது சர்ச்சையான நிலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தல்
No comments:
Post a Comment