School Calendar - October 2024 - ஆசிரியர் மலர்

Latest

 




30/09/2024

School Calendar - October 2024

 



அக்டோபர் - 2024 பள்ளி நாள்காட்டி..

----------------------------------------


*🏵️07-10-2024 - திங்கள் - பள்ளிகள் திறப்பு.


*🏵️11-10-2024 - வெள்ளி - சரஸ்வதி பூஜை - அரசு விடுமுறை.


*🏵️12-10-2024 - சனி - விஜய  தசமி - அரசு விடுமுறை.


*🏵️31-10-2024 - வியாழன் - தீபாவளி - அரசு விடுமுறை.


*🏵️அக்டோபர் மாதம் RL இல்லை.


*🏵️அரசு வெளியிட்ட பள்ளி நாள்காட்டியின் படி சனிக்கிழமை பள்ளி வேலை நாள் இல்லை. (இருப்பினும் மாறுதலுக்கு உட்பட்டது).

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459