மத்திய அரசில் 'இன்ஜினியர்' வேலை
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இன்ஜினியர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.
சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் டெலி கம்யூனிகேசன் பிரிவு களில் 232 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
໙: 21-30 (1.1.2024 )
தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு.
தேர்வு மையம்: மதுரை, சென்னை
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்:
ரூ.200. பெண்கள் / எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 8.10.2024
விவரங்களுக்கு: CLICK HERE
No comments:
Post a Comment