பள்ளி வளாகத்துக்குள் வெளிநபர்களை அனுமதிக்கக்கூடாது: வழிகாட்டு நெறிமுறை வகுக்கும் பணி மும்முரம் - ஆசிரியர் மலர்

Latest

 




12/09/2024

பள்ளி வளாகத்துக்குள் வெளிநபர்களை அனுமதிக்கக்கூடாது: வழிகாட்டு நெறிமுறை வகுக்கும் பணி மும்முரம்

 கல்வித்துறையைச் சேர்ந்தவர்களை தவிர பள்ளி வளாகத்துக்குள் வெளிநபர்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட வழி காட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணி மும்முர மாக நடக்கிறது.


நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்


கிருஷ்ணகிரி மாவட்டத் தில் தனியார் பள்ளி ஒன்றில் போலி என்.சி.சி. முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

விவகாரம் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு தற் போது நடந்து வருகிறது.


இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் (ஆகஸ்டு) இறு தியில் சென்னையில் அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற் பொழிவாளர், சொற்பொழி வாற்றிய விவகாரம் விஸ்வரூ பம் எடுத்தது. தற்போது அவர் கைது செய்யப்பட்டு உள் ளார்.


சம்பவங்களை தொடர்ந்து பள்ளிகளில் மேற கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளு டன், நிலையான வழிகாட்டு ஒருமுறை களை வருக்கவும் சமீபத்தில் தமிழ்நாடு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அனுமதிக்கக்கூடாது


அதன்படி, பள்ளிக்கல்வித் துறை சார்பில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் /வகுக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் இந்த நெறி முறைகள் அமல்படுத்தப் பட்டு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.


அதிலும் குறிப்பாக பள்ளி வளாகத்துக்குள் கல்வித்துறை சாராத வெளி நபர்கள் யாரை யும்அனுமதிக்கக்கூடாது என் பது உள்பட பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம் சங்கள் இடம்பெறும் வகை யில் நெறிமுறைகள் வகுக்கப் பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த வழிகாட்டு நெறிமு றைகள் வருவதற்கு முன்னதா கவே, பள்ளி வளாகத்துக்குள் வெளிநபரை அனுமதிக்கக்கூ டாது என்ற உத்தரவை பின் பற்ற அனைத்து பள்ளிகளுக் கும், கல்வித் துறை வாய் மொழி உத்தரவாக பிறப்பித்து


இருக்கிறது. இந்த உத்தரவின் தொடர்ச் சியாக பள்ளிகளில் கல்வித் துறை மற்றும் பள்ளி நிர்வா கத்தை சேர்ந்தவர்களை தவிர வேறு யாரும் இருந்தால் அவர்களை சொல்லி பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தி வருகின்றன.


அங்காடிகளை அகற்றிட வேண்டும்


இந்த உத்தரவின் நடவடிக் கையாக, கிருஷ்ண கிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒருசுற்றறிக்கையை பள்ளிகளுக்கு அனுப்பியுள் ளார். அதில், 'அங்காடிகள், சிற்றுண்டி கடைகள், எழுது பொருள் அங்காடிகள் /போன்ற எந்த அங்காடிகளும் பள்ளி வளாகத்துக்குள் செயல்படக்கூடாது.அப்படி இருந்தால் அதனை உடனே அகற்றிடவேண்டும், இல்லை யென்றால் தலைமை ஆசிரி யர்கள் மீது நடவடிக்கை எடுக் |கப்படும்' என குறிப்பிட்டிருக் கிறார்.


அங்காடிகள். சிற் றுண்டி கடைகளை கல்வித் துறையோ, பள்ளி நிர்வாகங் களோ நடத்துவது இல்லை. வெளிநபர்களுக்கு அனுமதி வழங்கி அங்காடிகள் அமைக் கப்படுகிறது. அந்தவகையில் வெளிநபர்களை பள்ளி வளா கத்துக்குள் அனுமதிக்கக்கூ டாது என்ற வழிகாட்டு நெறி முறைகளை இப்போதே பள் ளிகள் செயல்படுத்ததொடங் கிவிட்டன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459