ஆசிரியர் பணி நியமனம் ... திணறுது டி.ஆர்.பி. , - ஆசிரியர் மலர்

Latest

 




30/09/2024

ஆசிரியர் பணி நியமனம் ... திணறுது டி.ஆர்.பி. ,

நிதிச்சுமை காரண மாக , ஆசிரியர் நியமனப் பணிகள் நிறுத்தப்பட் டிருப்பதாக கூறப்படுகிறது.

 இதனால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஒட்டுமொத்த பணிகளும் முடங்கி இருக்கிறது. ஆசிரியர் பணியை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்... 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459