பள்ளிக்கு 5 கி.மீ நடந்து வந்த மாணவனுக்கு சைக்கிள் பரிசாக வழங்கிய தலைமை ஆசிரியை ! - ஆசிரியர் மலர்

Latest

 




 


05/09/2024

பள்ளிக்கு 5 கி.மீ நடந்து வந்த மாணவனுக்கு சைக்கிள் பரிசாக வழங்கிய தலைமை ஆசிரியை !

 பள்ளிக்கு 5 கி.மீ நடந்து வந்த மாணவனுக்கு சைக்கிள் பரிசாக வழங்கிய தலைமை ஆசிரியை !

IMG-20240904-WA0043

இராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் அருகே அயன் சித்தனேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிகரன் , தனது ஊரில் இருந்து நான்கு கிலோமீட்டர் நடந்து வந்து பயின்ற நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்போன்ஸ் ராணி தனது சொந்த பணத்தில் புதிதாக சைக்கிள் ஒன்றை வாங்கி மாணவனுக்கு பரிசாக வழங்கினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459