தமிழகத்தில் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்றம்: அரசாணை வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


03/09/2024

தமிழகத்தில் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்றம்: அரசாணை வெளியீடு

 


IMG-20240903-WA0014

தமிழகத்தில் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற ரூ .5.20 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை.


ஒரு பள்ளிக்கு தலா ரூ .20 லட்சம் வீதம் 26 பள்ளிகளுக்கு ரூ .5.20 கோடி நிதி வழங்கப்படும் ; பள்ளியின் அனைத்து மின் தேவைகளும் சூரிய ஆற்றல் உற்பத்தி மூலம் பெறப்படும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459