நாளை (14.09.2024) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - Dir Proceedings - ஆசிரியர் மலர்

Latest

 




13/09/2024

நாளை (14.09.2024) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - Dir Proceedings

 


Due to Tnpsc exam schedule on 14.09.2024. Declared as holiday   for school to conduct exam smoothly. 

நாளை 14.9.2024 அன்று TNPSC Group II & IIA  தேர்வு  நடைபெறுவதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும் தேர்வு மையங்களாக செயல்படக்கூடிய பள்ளி தலைமை ஆசிரியர்கள்  தேர்வு சுமூகமாக நடைபெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், கோயம்புத்தூர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459