இனி அனைத்து தொலைதூர புறநகர் பேருந்துகளும் இரவு 10.00 மணிக்கு மேல் பயணிகள் கேட்கும் நிறுத்தத்தில் நிறுத்திச் செல்ல வேண்டும்-அரசு உத்தரவு.
திண்டுக்கல் மண்டலம் மூலம் இயக்கப்படும் அனைத்து தொலைதூர புறநகர் பேருந்துகளும் இரவு 10.00 மணிக்கு மேல் பயணிகள் கேட்கும் நிறுத்தத்தில் நிறுத்திச் செல்ல தடத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தி பொது மேலாளர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment