SMC - பள்ளி மேலாண்மைக் குழு “ கல்வியாளர் ” பிரிவின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் இல்லம் தேடிக்கல்வித் தன்னார்வலர் தேர்வு செய்ய வழிகாட்டுதல் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/08/2024

SMC - பள்ளி மேலாண்மைக் குழு “ கல்வியாளர் ” பிரிவின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் இல்லம் தேடிக்கல்வித் தன்னார்வலர் தேர்வு செய்ய வழிகாட்டுதல் வெளியீடு

 பள்ளி மேலாண்மைக் குழு “ கல்வியாளர் ” பிரிவின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் இல்லம் தேடிக்கல்வித் தன்னார்வலர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதுசார்ந்து கீழ்காண் வழிகாட்டுதலைப் பின்பற்றிச் செயல்படுத்திட அனைத்து வகை அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 வழிகாட்டுதல் : 


" அப்பள்ளி அமைந்திருக்கும் அல்லது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சார்ந்த குடியிருப்புப் பகுதிகளில் இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்களாகச் செயல்படுபவர்கள் அல்லது செயல்பட்டவர்களை கல்வியாளர் என்ற நிலையில் பள்ளி மேலாண்மைக் குழு முன்னுரிமை அடிப்படையில் உறுப்பினராகத் தேர்வு செய்யவேண்டும் . ”

IMG_20240809_132149


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459