SMC Reconstitution EMIS Entry - SPD Proceedings - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/08/2024

SMC Reconstitution EMIS Entry - SPD Proceedings

 

IMG_20240816_195151

அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறுக்கட்டமைப்பு நிகழ்வு 4 கட்டங்களாக பார்வை -4 இல் உள்ளவாறு 10.08.2024 , 17.082024 , 24.08.2024 மற்றும் 31.08.2024 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது . தெரிவு செய்யப்படவிருக்கும் புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS இணையத்தளத்தில் உள்ள பள்ளி பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் பதிவு பகுதியில் பதிவு செய்யப்பட வேண்டும். 


SMC - புதிய உறுப்பினர்கள் விவரங்களைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் :

 SMC Reconstitution EMIS Entry - SPD Proceedings

👇👇👇

Download here


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459